2127
பிரதமர் ஜன் தன் திட்டத்தில் நாற்பது கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு அரசின் மானியம் நேரடியாகக் கிடைக்கும் வகை...